Arumuganadu plant

img

அருவங்காடு தொழிற்சாலையை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 27 ல் மறியல் போராட்டம்

நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு தொழிற்சாலையை பாதுகாக்க வேண்டும் என வலியு றுத்தி சிஐடியு, விவசாய சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி யன்று மறியல் போராட்டம் நடை பெறவுள்ளது